delhi முதல் தவணை கொரோனா தடுப்பூசி 96.6 சதவீதம் உயிரிழப்பை தடுக்கும்.... நிதி ஆயோக் உறுப்பினர் தகவல்...... நமது நிருபர் செப்டம்பர் 11, 2021 மாணவ,மாணவியருக்குதடுப்பூசிபோட்ட பிறகே பள்ளிகளை திறக்கவேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது.....